Tamil News
குழந்தைகளுக்கு விடா இருமல் , சளியா இனி கவலை வேண்டாம் அதற்க்கு வீட்டு கை வைத்தியம் செய்யலாம்
இப்பொழது உள்ள காலகட்டத்தில் ஜூஸ் , சாக்கிலேட் மற்றும் கிரீம் பிஸ்கெட் இத்தகைய பொருட்கள் குழந்தைகளின் தினசரி உட்கொள்ளும் உணவாக உள்ளது. இதனால் சளி இருமல் என்பது அனைத்து குழந்தைகளின் நீண்டநாள் பிரச்சனையாக இருந்து வருகின்றது.
அதுவும் 1-வயது முதல் 5-வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் என்பது தொடர் பிரச்சனையாக உள்ளது. அதற்க்கு ஓர் நல்ல வீட்டு கை வைத்தியம் செய்யலாம்
இதை 3 நாள் தினமும் இரவு குழந்தைகள் சாப்பிட்டு தூங்குவதற்கு முன்னாள் சாப்பிட கொடுக்க வேண்டும் ;
இரண்டு ஸ்பூன் தேனில் பொடி செய்த மிளகு தூளை கலந்து தினசரி கொடுத்து வந்தால் சளி, இருமல் அறவே தீரும்.
இவ்வாறு செய்வதால் குழந்தைகளின் சளி குறைந்து நன்கு சாப்பிடவும் ஆரம்பிப்பார்கள்.