fbpx
Tamil Newsஉணவு

கிரீன் பெப்பர் வஞ்சர மீன் வறுவல் செய்வது எப்படி.

தேவையான பொருட்கள் ;

வஞ்சரை மீன் 1/2 கிலோ
வெங்காயம் 1 பெரியது
தக்காளி 1 சிறியது
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பட்டை , இலவங்கம் சிறிது
காய்ந்த மிளகாய் 2
கொத்தமில்லி சிறிது
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை ;

அரை கிலோ வஞ்சரை மீனை சுத்தம் செய்து நன்கு வடிகட்டிய பிறகு அதில் , வெங்காயம், தக்காளி ,மிளகு ,சீரகம் , பட்டை , இலவங்கம் சிறிது காய்ந்த மிளகாய் 2, கொத்தமில்லி சிறிது ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக்கொண்டு வடிகட்டிய வஞ்சரை மீனில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்பு மேலும் அதில் உப்பு , மஞ்சள்தூள் சிறிது , ஆகியவற்றை சேர்த்து நன்கு 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பின்பு அந்த மீன் துண்டுகளை தவாவில் எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்தெடுக்கவேண்டும். இதோ சுட சுடவஞ்சரேம் வறுவல் ரெடி.

Related Articles

Back to top button
Close
Close