fbpx
RETamil Newsதமிழ்நாடு

கலைஞர் கருணாநிதி மரணம்! – இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிப்பு.

தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

இதனை அடுத்து புதுசேரியிலும் நாளை விடுமுறை அறிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கும் வகையில் ஏழு நாட்களுக்கு கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close