fbpx
Tamil News

ஆளுநர் கிரண்பேடி டி ஜி பி -க்கு உத்தரவு ; புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும்.

” தலை கவசம் உயிர் கவசம் ” அவ்வாறு சொல்லும் விதத்தில் புதுச்சேரியில் ஹெல்மெட் சட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி டி ஜி பி -க்கு உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு கிடையாது . காவலர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close