fbpx
RETamil News

சவூதி அரேபியாவில் வேலைசெய்ய விருப்பமுள்ள பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு

சவூதி அரேபியாவில் பணிபுரிய விருப்பமுள்ள பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அயல்நாட்டு நிறுவனம் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://www.omcmanpower.com/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close