fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்!

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரே சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில்,  உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஆனால், ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் பரிசீலனை செய்திருந்தது.

இந்த நிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close