Others
போடி–போக்குவரத்து காவல்துறைசார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூரில் போக்குவரத்து காவல்துறையினில் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் போடி நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்கள் வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டி மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வுகளில் காவலர்கள் போக்குவரத்து காவல்துறையினர். வாகன ஓட்டிகள் பொதுமக்கள்கள் கலந்து கொண்டனர். 
