fbpx
Others

அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள்-சிறப்பு செய்தி.

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஈசன் சிலம்பாலையாவின் மாணவ, மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசான்களுக்கு கருப்பு கச்சை கட்டி சான்றிதழ் வழங்கும் விழா ஹஸ்தினாபுரம் சிலம்பப் பள்ளியில் வெகு சிறப்பாகநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்சிறப்புஅழைப்பாளராகமஹாகுரு.மாஸ்டர் சாண்டோ ரத்னம்- மலேஷியா;ஆன்மீக செம்மல்
திரு. C.R. மதுரை வீரன்,தாம்பரம் மாநகர பிரதிநிதி தலைவர்- வினோபாஜி நகர்வீட்டுமனை உரிமையாளர்கள்பொதுநலச்சங்கம்தலைமை விருந்தினர்கள் மூத்த ஆசான் மகாகுரு S.கணபதி ஆசான்- கௌரவத் தலைவர்,

அகில பாரத சிலம்பம் கவுன்சில்சிலம்பச் செம்மல், கலை முதுமணி-R. முருககனி ஆசான்- தலைவர்,அகில பாரத சிலம்பம் கவுன்சில், சர்வதேச நடுவர் தொழில்நுட்ப இயக்குனர்டாக்டர். சந்தோஷ், ராமச்சந்திர குமார்தலைவர்-காராஷ்டிராசிலம்பம்அசோசியேஷன்திருக்கோவிலூர். கண்ணன் ஆசான்தர்ஷன், நடிகர் சித்தா திரைப்பட வில்லன்,பிச்சைக்காரன், குலுகுலு போன்ற திரைப்படங்களில்நடித்தவர்.காயத்ரிநகர்நலச்சங்கதலைவர்திரு.வெங்கடேசன்,துணைத்தலைவர்- திரு.அனந்தகிருஷ்ணன் மற்றும்பொருளாளர்- திரு. சுப்பிரமணியன் போன்ற பலர்
கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  அண்ணாவி.ஈசன் நிறுவனர்
தமிழ்நாடு சிலம்பம் பேரவைஅகில பாரத சிலம்பம்கவுன்சில்அவர்கள்சிறப்புவிருந்தினர்களுக்கு சிறப்பு மரியாதை செய்து கௌரவித்தார்.  ஆசிகை- சண்முகப்ரியா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.ஈசன் சிலம்பாலையா மாணவ மாணவியர்கள் டெமோ செய்து தங்களது திறமைகளை அசத்தலாக வெளிப்படுத்தினர் நம் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் & பெற்றோர்கள் ஆசான்களுக்கு குரு மரியாதை செய்து ஆசி பெற்றனர்! இவ்விழாவில் சுமார் 60 ஆசான், ஆசிகைகள் கருப்பு கச்சைப் பெற்றனர்.பல மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close