fbpx
Others

தேசிய சிலம்ப நடுவர் தா. பாண்டியராஜன் மகன் திருமண வரவேற்பு…!

தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன். ஜி.பங்கேற்பு !!
இந்திய சிலம்பக் கழக நடுவர். காஞ்சிபுரம் தா. பாண்டியராஜன் மகன் சோழராஜன்- ரம்யா திருமண வரவேற்பு காஞ்சிபுரம் ஏ.கே.ஜி திருமண மாளிகையில் நடந்தது.தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர். முத்துராமன். ஜிநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் வாழ்த்து மடலை மணமக்களுக்கு வழங்கினார்.மாவட்ட செயலாளர்.எஸ். ஆர். லட்சுமணன், எல். கார்த்திக், தமிழரசன், எம். ஜி. பழனிசாமி,எஸ். ஆர். லோகநாதன், கிறிஸ்டினா, தீனா, பி.ஜி. சண்முகம், சரவணன், திரவியம், ராஜேந்திரன், விக்னேஷ், கீர்த்தி பிரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close