fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரம்.சுகாதார துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 26.06.2020 உள்ளூர் பாதிப்பு-27.06.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-26.06.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-27.06.2020 மொத்தம்
1 அரியலூர் 439 4 15 0 458
2 செங்கல்பட்டு 4659 248 4 0 4911
3 சென்னை 49738 1939 22 0 51699
4 கோயம்புத்தூர் 380 33 15 0 428
5 கடலூர் 853 9 76 2 940
6 தருமபுரி 47 2 10 2 61
7 திண்டுக்கல் 313 26 30 0 369
8 ஈரோடு 98 14 0 0 112
9 கள்ளக்குறிச்சி 287 18 243 4 552
10 காஞ்சிபுரம் 1583 98 2 0 1683
11 கன்னியாகுமரி 215 32 55 2 304
12 கரூர் 96 1 39 0 136
13 கிருஷ்ணகிரி 73 26 6 10 115
14 மதுரை 1387 217 98 1 1703
15 நாகப்பட்டினம் 184 31 25 9 249
16 நாமக்கல் 84 3 8 0 95
17 நீலகிரி 54 10 2 0 66
18 பெரம்பலூர் 156 3 2 0 161
19 புதுக்கோட்டை 90 18 22 1 131
20 ராமநாதபுரம் 502 93 45 8 648
21 ராணிப்பேட்டை 584 96 39 0 719
22 சேலம் 357 34 213 0 604
23 சிவகங்கை 106 28 22 1 157
24 தென்காசி 261 9 31 2 303
25 தஞ்சாவூர் 361 16 19 0 396
26 தேனி 457 35 21 0 513
27 திருப்பத்தூர் 94 16 5 0 115
28 திருவள்ளூர் 3266 146 8 0 3420
29 திருவண்ணாமலை 1296 110 201 17 1624
30 திருவாரூர் 280 46 15 0 341
31 தூத்துக்குடி 596 43 193 0 832
32 திருநெல்வேலி 379 11 332 1 723
33 திருப்பூர் 137 9 1 0 147
34 திருச்சி 469 31 3 0 503
35 வேலூர் 880 118 13 0 1011
36 விழுப்புரம் 661 51 42 11 765
37 விருதுநகர் 215 0 98 0 313
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 350 8 358
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 258 9 267
40 வெளிமாநிலம் 0 0 402 1 403
மொத்தம் 71637 3624 2985 89 78335

Related Articles

Back to top button
Close
Close