RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி ;உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: போப்பையா நியமனத்தை எதிர்த்த காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக இடைக்கால சபாநாயகராக போப்பையா செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே உத்தரவிட்டபடி மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் கூறியுள்ளது .