fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட அந்த தீ விபத்தை பற்றி தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த தீ வெப்பத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் தீ விபத்தால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close