fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு  என்ற விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 10.07.2020 உள்ளூர் பாதிப்பு-11.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-10.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-11.07.2020 மொத்தம்
1 அரியலூர் 481 12 16 0 509
2 செங்கல்பட்டு 7631 237 4 0 7872
3 சென்னை 74,951 1185 22 0 76158
4 கோயம்புத்தூர் 1039 71 32 0 1142
5 கடலூர் 1351 17 142 0 1510
6 தருமபுரி 170 12 54 2 238
7 திண்டுக்கல் 718 5 33 0 756
8 ஈரோடு 327 39 0 3 369
9 கள்ளக்குறிச்சி 1238 102 383 0 1723
10 காஞ்சிபுரம் 3,096 119 3 0 3218
11 கன்னியாகுமரி 995 131 75 2 1203
12 கரூர் 147 6 43 0 196
13 கிருஷ்ணகிரி 187 14 39 1 241
14 மதுரை 5,353 276 127 1 5757
15 நாகப்பட்டினம் 293 6 54 0 353
16 நாமக்கல் 135 12 15 0 162
17 நீலகிரி 176 1 2 0 179
18 பெரம்பலூர் 170 2 2 0 174
19 புதுக்கோட்டை 510 36 24 0 570
20 ராமநாதபுரம் 1567 81 126 0 1774
21 ராணிப்பேட்டை 1366 50 47 0 1463
22 சேலம் 1316 132 315 4 1767
23 சிவகங்கை 676 67 43 0 786
24 தென்காசி 558 61 42 4 665
25 தஞ்சாவூர் 606 27 19 0 652
26 தேனி 1470 119 25 0 1614
27 திருப்பத்தூர் 328 10 48 2 388
28 திருவள்ளூர் 6067 346 8 0 6421
29 திருவண்ணாமலை 2527 63 286 1 2877
30 திருவாரூர் 650 12 31 1 694
31 தூத்துக்குடி 1751 174 198 1 2124
32 திருநெல்வேலி 1191 78 358 2 1629
33 திருப்பூர் 286 6 2 0 294
34 திருச்சி 1266 127 7 1 1401
35 வேலூர் 2462 135 25 0 2622
36 விழுப்புரம் 1325 42 86 2 1455
37 விருதுநகர் 1636 94 103 0 1833
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 534 27 561
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 402 4 406
40 வெளிமாநிலம் 0 0 422 0 422
மொத்தம் 126016 3907 4197 58 134178

Related Articles

Back to top button
Close
Close