fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

மாவட்டம் ஜூலை 02  வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு
1 அரியலூர் 463 425 38 0
2 செங்கல்பட்டு 5807 3014 2697 96
3 சென்னை 62,598 38,947 22687 964
4 கோயம்புத்தூர் 608 231 376 1
5 கடலூர் 1124 775 344 5
6 தருமபுரி 93 39 54 0
7 திண்டுக்கல் 601 300 295 6
8 ஈரோடு 191 80 107 4
9 கள்ளக்குறிச்சி 1017 379 636 2
10 காஞ்சிபுரம் 2151 888 1238 25
11 கன்னியாகுமரி 436 165 270 1
12 கரூர் 149 117 30 2
13 கிருஷ்ணகிரி 156 43 111 2
14 மதுரை 3133 887 2203 43
15 நாகப்பட்டினம் 260 100 160 0
16 நாமக்கல் 97 87 9 1
17 நீலகிரி 117 41 76 0
18 பெரம்பலூர் 164 156 8 0
19 புதுக்கோட்டை 234 73 157 4
20 ராமநாதபுரம் 1069 265 790 14
21 ராணிப்பேட்டை 891 462 426 3
22 சேலம் 1034 288 743 3
23 சிவகங்கை 331 96 231 4
24 தென்காசி 387 204 182 1
25 தஞ்சாவூர் 465 274 189 2
26 தேனி 801 191 606 4
27 திருப்பத்தூர் 184 55 129 0
28 திருவள்ளூர் 4167 2648 1440 79
29 திருவண்ணாமலை 2029 910 1108 11
30 திருவாரூர் 496 224 272 0
31 தூத்துக்குடி 1028 727 297 4
32 திருநெல்வேலி 879 614 257 8
33 திருப்பூர் 194 117 77 0
34 திருச்சி 755 452 299 4
35 வேலூர் 1521 380 1137 4
36 விழுப்புரம் 986 582 388 16
37 விருதுநகர் 614 249 358 7
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 404 198 205 1
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 346 104 242 0
40 வெளிமாநிலம் 412 234 178 0
மொத்தம் 98,392 56021 41050 1,321

Related Articles

Back to top button
Close
Close