fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரானாவினால் பலியாகினர்-மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம்!!

தமிழகத்தில் இன்று மட்டும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 509  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 11640  பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;135000 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 646  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 9677

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;412357

இன்று  மட்டும் ஒன்பது பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 611  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;9342

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17728  ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close