
தமிழகத்தில் இன்று மட்டும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 4882 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;68000 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;13862
இன்று மட்டும் எட்டு பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;2134
இன்று 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8718 ஆக அதிகரித்துள்ளது.















