fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலம் R R பெட்ரோல் பங்க் திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் R R பெட்ரோல் பங்க் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ் எஸ் பழனிமாணிக்கம் சகோதரர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜ மாணிக்கம் முன்னிலையில் திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்கள் திறந்து வைத்தார் நீடாமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு ராம்ராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கலைச்செல்வி அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார். கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசினை முன்னாள் பேருராட்சி மன்ற தலைவரும் நகர திமுக தலைவர் இராஜசேகரன் அவர்கள் வழங்கினார்

Related Articles

Back to top button
Close
Close