Parameswaran a
-
‘பெரியார் அறிவுலகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளதுபற்றி அமைச்சர் ஆதவ்அர்ஜுனா– விளக்கம்
புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, முந்தைய அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே, ஒரு திட்டத்தையோ… கட்டுமானத்தையோ நிறுத்தினால்தான் அதில் குற்றம் சொல்ல முடியும். மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு, முந்தைய…
Read More » -
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி— சிறப்பு செய்தி
தேனி மாவட்டத்தில் புதிய ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய *திரு.வ.சிவ கிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப.,* அவர்களை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சேர்மன் மருத்துவர்…
Read More » -
டாக்டர் பக்தவத்சலம்—கோவை மக்களின் தாழ்மையான கோரிக்கை..
தமிழக முதல்வர் விஜய் தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். பொதுமக்களுக்கு என்ன தேவையோ அதை அவர் செய்து தருகிறார். தற்போதைய புரட்சித்தலைவராகவிஜயைநான்கருதுகிறேன். அவர் அவதார புருஷராக வந்துள்ளார்.…
Read More » -
உச்சநீதிமன்றத்திற்க்கு கதை சொல்லும் மத்திய அரசு….
வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 10,11 தேதிகளில் டெல்லி, அகமதாபாத், புனே…
Read More » -
புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு திருத்தப் பணி—தேர்தல் கமிஷன்…
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் கமிஷன் நீக்கிவிட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி…
Read More » -
ஒட்டுநர்களின் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம்…
தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தியது. கடந்த 2ம் தேதி, காந்தி ஜெயந்தி…
Read More » -
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால்—-சுப்ரீம் கோர்ட்
டில்லியில் அக்டோபர் 10, 11ல் நடந்த போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும்…
Read More » -
நீடாமங்கலம் LV.Sபள்ளி மாணவர்கள்—சிறப்பு செய்தி
நீடாமங்கலம் LV.Sபள்ளி மாணவர்கள்T. Rதமிழ் வெண்பா, N.நதிஷா ,S.ரித்திகா அழகி ஆகியோர் திருவாரூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற துளிர் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்று…
Read More » -
பாரதப்பிரதமர்நரேந்திர மோடி76 வது பிறந்தநாளைமலேசியாகோயிலில் சிறப்பு அர்ச்சனை …
பாரதப் பிரதமர். நரேந்திர மோடி அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர். கராத்தே. என்.சங்கீதா…
Read More » -
தமிழக அரசின் கவனத்திற்கு…..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் புதியதாக பொறுப்பிட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ கிருஷ்ணமூர்த்தி போடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணிபுரிந்து…
Read More » -
கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் திறக்க நாளை முதல்வர் விஜய் பயணம்…
விமான நிலையத்தில் இருந்து அவிநாசி ரோடு வழியாக காலை 11:45 மணி கு அறிவுலகம் வந்தடைகிறார். அங்கு கல்வெட்டை திறந்து வைத்து அறிவுலகத்தை பார்வையிடுகிறார். விண்வெளியில் செல்வதை…
Read More » -
தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வழங்குவோம் — சந்திரபாபு நாயுடு
தமிழகத்துக்கு உரிய நீர் தர கர்நாடகா மறுத்து வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதியின் மூலம் சென்னை குடிநீர் பெற்று வருகிறது. இந்த நிலையில்…
Read More » -
கருத்து மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்…..?
சென்னை தீவுத்திடலில், நேற்று முன்தினம், காங்., சார்பில் நடைபெற்ற ‘மாணவர்கள் குரல்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். ராகுலுடன் முதல்வர் விஜயும் வருவார் என கூறப்பட்டால்,…
Read More » -
உச்சநீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டிய 14 பிழைகள்–விவரம்..
மனுவுக்கான நீதிமன்ற கட்டணத்தில் 220 ரூபாய் குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது * மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ வக்காலத்து ஆவணங்கள் இணைக்கப்படவில்லை * காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை…
Read More » -
டிரம் கட்சிக்கு எலான் மஸ்க் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2641.5 கோடி) பணம் நன்கொடை!
அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி, இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையில்குடியரசுக்கட்சியின்பெரும்பான்மையைத் தக்கவைக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில், டிரம்ப் கட்சியை…
Read More » -
தமிழக முழு நேர கவர்னராக, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நியமித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ..
கேரள கவர்னர் பொறுப்பில் இருந்து அர்லேக்கரை நேற்று விடுவித்த ஜனாதிபதி முர்மு, தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமித்து உத்தர விட்டார்.இதே போல், கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட்,…
Read More » -
14 குறைபாடுகள் பட்டியலிட்ட சுப்ரீம் கோர்ட்….
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நீதிபதி தலைமையில் சுதந்திரமான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, ராகுல்,…
Read More » -
தலைமை நீதிபதியை சந்திக்க அனுமதி…
ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டுநோக்கிப்பேரணியாகச்சென்று,தலைமைநீதிபதியிடம்மனுஅளிக்கஉள்ளனர்.இது தொடர்பாகசந்திப்புக்கு நேரம் கேட்டு, தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு காங்கிரசார்கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்களின்…
Read More » -
மத்திய அரசு விழா–அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டு….
மதுரை விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற மத்திய அரசு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எப்படி அமர வைக்கப்பட்டார்?…
Read More »