fbpx
Others

மத்திய அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வழியில்ஆதாரின் நிர்வாகம்…?

மதுரை ஆதார் சேவை மையம் பொது மக்களை அழைக்கலைப்பு மதுரை ஜெய் சண்முகா காம்ப்ளக்ஸ் கே நகர் மேலூர் மெயின் ரோடு கேகே நகர் அமைந்திருக்கும் ஆதார் சேவை மையம் பணிக்கு வருவதில்லை தாமதம் போக்கும் வழங்குவது இறைவனை பெயர் மாற்றம் முகவரி மாற்றம் நம்பர் இணைப்பு நீக்கம் பணி உள்ளவர்கள் ஆதாரின் பணியில் உள்ளவர்கள் அதன் முழு விவரம் தெரியாதவர்களாக உள்ளனர் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கையை மறக்கும் வண்ணமாக உள்ளனர் இதுநாள் மத்திய அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வழியில் உள்ளது இது சம்பந்தமாக மத்திய அரசு ஆதாரின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர சமூக அலுவலர்கள் கோரிக்கை

Related Articles

Back to top button
Close
Close