fbpx
Others

மாவட்ட ஆட்சியரிடம் ராஜ கம்பளத்து பொதுமக்கள்மனு…

கொடுவிலார்பட்டி ராஜ கம்பளத்து பொதுமக்கள் பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுவிலார்ப்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தேனி மாவட்டம் கொடு நத்தம் சர்வே எண் 392 நில்லில் உள்ள காலி இடத்தில் பல தலைமுறையாக எங்கள் ராஜ கம்பளத்து சமுதாயம் பராமரித்து அணிவித்து வருகிறது இந்த இடத்தில் எங்கள் சமுதாயத்திற்கு 2008 ஆம் வருடம் கொடுவிலார்பட்டி ஊராட்சி நிர்வாகம் சமுதாயக்கூடம் அமைத்துக் கொடுத்தன இந்த சமுதாயக்கூடத்தை போடி சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் திறந்து வைத்தார் எங்கள் சமுதாயம் பராமரித்து வந்த நிலையில் எங்கள் சமுதாயத்திற்கு இந்த இடத்தை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளோம் ராஜ கம்பளத்து பொதுமக்கள் கோரிக்கை.

Related Articles

Back to top button
Close
Close