fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் இன்று மட்டும் 776  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 567  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 8795  பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;112000 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 12100

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;355893

இன்று  மட்டும் ஏழு பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;6282

இன்று 400  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13967 ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close