தெரிந்து கொள்வோம் !
இந்தியாவின் தேசிய மரம் எது?
ஆலமரம்
இந்தியாவில் இஞ்சி அதிகமாக விளையும் மாநிலம் எது?
கர்நாடகம்
இந்தியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு வித்திட்டாவர் யார்?
மெக்காலே
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
குடியரசுத் தலைவர்
உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)
“பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
லாலா லஜபதிராய்
சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
உத்திரப்பிரதேசம்
புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்
ஆங்காலஜி
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
பிரிதிவி
மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய திணை வகை எது?
கோதுமை
தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
இங்கிலாந்து
ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடந்தது?
பஞ்சாப்
“தங்கப் போர்வை நாடு” எனப்படுவது?
ஆஸ்திரேலியா
தென் இந்தியாவின் “மான்செஸ்டர்” எனப்படுவது?
கோயமுத்தூர்
நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
ஜாம்ஷெட்பூர்
ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்
சோடியம் பை கார்பனேட்
சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்
மெலானின்
உலகிலேயே மிகப் பெரிய கடற்படை எது
ரஷ்யக் கடற்படை
“ராபிஸ் நோய்” உண்டாவதற்குக் காரணம்
நாய்க்கடி
“மழைத்துளிகள்” கோள வடிவத்தை பெறக்காரணம்
பரப்பு இழுவிசை
ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
இரும்பு
இன்சுலினை சுரக்கும் உறுப்பு
கணையம்
உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எங்கு உள்ளது?
இத்தாலி
மிகப்பெரிய தரைகடல் எது?
மத்திய தரைகடல்
பாக்சைட்டில் கிடைப்பது?
அலுமினியம்
போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜோனார்ஸ் சால்க்
பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர் எந்த நாட்டினர்?
இந்தியர்
விதையில்லாத தாவரங்கள்
கிரிப்டோகேம்
“ஆக்சிஜன் படகு” என்று கூறுவது?
ஹீமோகுளோபின்