fbpx
HealthTamil NewsTechnology

தெரிந்து கொள்வோம் !

மலேரியா நோய்க்கிருமி முதலில் தாக்கும் மனித உறுப்பு – கல்லீரல்

மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது – பிளாஸ்மோடியம்

புற்று நோயை குணப்படுத்துவது – கோபால்ட் – 60

வெறிநாய்க்கடியால் ஏற்படும் நோய் – ஹைட்ரோபோபியா

மனித உடலில் அயோடின் குறைவால் ஏற்படுவது – காய்டர் ( தொண்டை வீக்கம் )

எலும்புருக்கி நோயை எதிர்த்து போடப்படும் தடுப்பு ஊசி – பி.சி.ஜி.

மனிதனை ஒரு முறை தாக்கிய பிறகு மீண்டும் தாக்காத நோய் – பெரிய அம்மை

மலேரியா, மஞ்சள் காய்ச்சல், பில்லேரியாசிஸ் நோய்கள் எதன் மூலமாக பரவுகின்றது – கொசு

மஞ்சள் காமாலை” நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம் – கீழாநெல்லி

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் முதன் முதலில் கண்டிபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட ஆண்டு – 1986

புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறன் கொண்ட தாவரம் – சீத்தா

குழந்தை பிறந்த 15 நாட்களுக்குள் எந்த நோய்த்தடுப்பு மருந்து ( VACCINE ) கொடுக்கப்பட வேண்டும் – “O” போலியோ

“அம்னிஷியா” எனும் நோயினால் மனிதன் இழப்பது – ஞாபக சக்தி

முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு – அயோடின் 131

நீரிழிவு நோய் உள்ள நோயாளிக்கு எந்த உறுப்பு சரியாக இயங்காது – சிறுநீரகம்

தைராய்டு புற்று நோயை குணப்படுத்த பயன்படுவது – ரேடியோ அயோடின்

சோகை நோய் எதன் குறைவால் ஏற்படுகிறது – இரும்புச் சத்து

டைப்பாய்டு ஒரு – பாக்டீரியா நோய்

காலரா நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் பெயர் – விப்ரோ காலரா

இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டியது – நெல்லி

மனிதன் ஒரு நாளைக்கு சுவாசிக்கும் காற்றின் அளவு – 15,000 லிட்டர்

பளபளப்பாக்கப்பட்ட அரிசியை பயன்படுத்துவதால் நாம் இழக்கும் வைட்டமின் எது – வைட்டமின் B

மழை நீரில் உள்ள வைட்டமின் – வைட்டமின் B12

மனித உடலில் 75 சதவீதம் சதவீதம் நீர் உள்ளது

அனைத்து பிரிவினருக்கும் பயன்படும் இரத்தப்பிரிவு – O பிரிவு

நமது உடலில் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுதுவது – இரத்த வெள்ளையணுக்கள்

எலும்பில் உள்ள வேதிச்சத்து – கால்சியம்

Related Articles

Back to top button
Close
Close