தெரிந்து கொள்ளுங்கள் !
தெரிந்துக் கொள்வோம்:
உடலில் பல்வேறு பாகங்களுக்கு சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் முதன்மையான இரத்தக்குழாய்?
தமனி
வாயில் சுரக்கும் உமிழ்நீரின் தன்மை?
இனிப்பு
வயிற்றில் சுரக்கும் “கேஸ்ட்ரிக் ஜூஸில்” அடங்கியது?
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
மெடபாலிசம் என்சைம்கள் ‘ஆக்சிடெண்ட்’ ஆக செயல்படுகிறது?
சிறுநீரகம் பாதிக்க்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை?
டயாலிசிஸ்
140° F – க்கு இணையான சென்டிகிரேட் வெப்ப நிலை?
60° C
ஹெபாரின் எதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது?
சிவப்பு அணுக்களை உருவாக்க
“ஜீன் ” என்பது எதனைக் குறிக்கிறது
பரம்பரைக் காரணி
பற்களிலும் எலும்புகளிலும் காணப்படும் ரசாயனப் பொருள்?
கால்சியம் பாஸ்பேட்
“கேஸ்டிரின் ” என்ற ஹார்மோன் மனித உடலில் சுரக்கப்படுவது?
பயோரி கோழைப்படலம்
உடலின் அனிச்சை செயலான, மூச்சு விடுதல், இதயத்துடிப்பு ஆகியவை எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது?
முகுளம்
இதயத்தின் செயலை துரிதப்படுத்த உபயோகிக்கப்படும் மருந்து?
டிஇன்க்டன்ட்
சூரிய ஒளி தருவது?
வைட்டமின் D
சிறுநீரகக்கல்லில் காணப்படுவது?
கால்சியம் ஆக்ஸலேட்
அக்ரோமெகாலி பின்கண்ட காரணங்களில் ஒன்றினால் ஏற்படுகிறது? வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரப்பதால்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது?
குளுக்கஹான்
சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன?
எலும்பு மஜ்ஜையில்
ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகள் பிறக்க காரணம்?
கருவுற்ற ஒரு முட்டை இரண்டாகப் பிரிந்து விடுதல்
உடலில் பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம்?
மூளையின் அடிப்பகுதி
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது?
அட்ரினலின்
எ.கோலி என்ற பேக்டிரியம் சாதாரணமாக அமைந்து காணப்படும் இடம்?
மனிதனின் உணவுக் குடல்
பெண்களின் மாதவிடாய் சுழற்சியின் கால அளவு?
28 நாட்கள்
தாய்ப்பாலின் கலோரி மதிப்பு?
70 / 100 மிலி