Others
தேனிமாவட்ட ஆட்சியரக சிறப்புசெய்தி
தேனிமாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங். இ. ஆ. ப. பயனாளிக்கு வழங்கினர்.