பிரபல நடிகை நமீதா கைதா…..?
சமீப காலமாக போதை பொருள் பயன்பாடு திரைபரபலங்கள் மத்தியில் அதிகரித்து
வருவதாககூறப்படுகிறது. அதீத போதைக்காக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும், போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும்அதிகரித்தவண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.இதுசம்பந்தமாகஏற்கனவேபாலிவுட்திரைஉலகைசேர்ந்தபிரபலங்கள்,டோலிவுட்மற்றும்மாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் அடிதடி பிரச்சனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும்,படதயாரிப்பாளருமானபிரசாந்த்என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம்இருந்துகைப்பற்றப்பட்டசெல்போனைசோதனை செய்ததில், பிரசாத்துக்குபோதைபொருள்டீலரானபிரதீப்என்பவருடன்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.மேலும்பிரதீப்பிடம்இருந்துநடிகர்ஸ்ரீகாந்துக்காக,பிரசாந்த்அடிக்கடிபோதைபொருளை வாங்கியதாக தெரியவந்தது.பிரதீப் மற்றும் பிரசாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்நடிகர்ஸ்ரீகாந்த்கைதுசெய்யப்பட்டுதற்போதுபுழல்சிறையில்நீதிமன்றகாவலில்வைக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீகாந்த் ஜாமீனுக்கு முயன்ற போதும், நீதிபதி இவரது மனுவை நிராகரித்தார். போதை பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால், இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.ஸ்ரீகாந்த்திடம்போதைபொருள்தடுப்புபிரிவுஅதிகாரிகள்விசாரணைசெய்தபோதுஸ்ரீகாந்தின் நண்பர்கிருஷ்ணாவுக்கும்இதில்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.கிருஷ்ணாவுக்குபோலீசார்சம்மன் அனுப்பி விசாரணை செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிருஷ்ணா கேரளாவுக்கு தப்பி ஓடியதால் தனிப்படை அமைத்து, அவரை தேடி கண்டுபிடித்து போலீசார் விசாரணை செய்யும் நிலை உருவானது.கிருஷ்ணா தன்னுடைய வாக்கு மூலத்தில்,போதைபொருள்சம்பந்தமாகதனக்குஎந்தஒருதொடர்பும்இல்லைஎனகூறிய நிலையில், அவருடைய பழைய நீக்கப்பட்ட மெசேஜ்களை சோதனை செய்த போது, கிருஷ்ணாவுக்கு போதை பொருள் டீசர் கெவின் என்பவருடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெவின்மற்றும்கிருஷ்ணாவைகைதுசெய்தபோலீசார்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதிஜூலை10ஆம்தேதிவரைநீதிமன்ற காவலில்வைத்துவிசாரணைசெய்ய உத்தரவிட்டுள்ளார்.அடுத்தஅடுத்தசில கோலிவுட் பிரபலங்கள்இந்தவழக்கில்கைதுசெய்யப்படவாய்ப்புள்ளதாககூறப்பட்டநிலையில்,தற்போது தமிழில் விஜய், அஜித், போன்றமுன்னணிநடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை நமீதாவுக்கு இந்த போதை மருந்து வழக்கில் தொடர்பு இருப்பதாகவும்,கூடியவிரைவில்நமீதாவுக்கு சமன் அனுப்பி விசாரணை செய்யபோலீசார்முடிவுசெய்துள்ளதாகவும்கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் நமீதா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சில தகவலால் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.ஆனால்இதுஎந்தஅளவுக்குஉண்மைஎன்பது தற்போதுவரைதெரியவில்லை.இவர்களை தவிர இன்னும் பத்து பிரபலங்கள் போலீசாரின் கண்காணிப்பில்வந்துள்ளதாகவும்,அவர்களைஅடுத்தடுத்துவிசாரணைசெய்யபோலீசார் முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.