fbpx
RETamil Newsதமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது – களைகட்டியது பூஜை பொருட்களின் விற்பனை

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவது இன்று ஆயுத பூஜை என்னும் விஜயதசமி அதாவது சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது. இதன் முக்கியத்துவமே நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் , வாகனங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றிற்கு பூஜை போடுவதாகும். இவ்வாறு இந்த பூஜை ஆண்டுதோறும் போடப்பட்டு வருகின்றது.

அவ்வாறே இந்த ஆண்டும் இத்தகைய பூஜை கொண்டாடப்பட்டு வருவதால் பொறி, பூக்கள் , பூஜை பொருட்களின் விற்பனை கலைக்கட்டியுள்ளது. அதனால் அந்த பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close