RETamil Newsதமிழ்நாடு
தஞ்சை மாவட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் மழையால் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் தஞ்சை மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளது.
ஆகவே பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெல்ல அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.