fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ட்விட்டரலில் டிரெண்டாகும் (#go back stalin) கோ பேக் ஸ்டாலின்!

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினை திரும்பி லண்டனுக்கே செல்லும் படி (#go back stalin) கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஆண்டுதோறும் ஸ்டாலின் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று தனது பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் ஸ்டாலின் திரும்பி போங்க என கூறும், நோக்கில் (#go back stalin) கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ் டேகை பயன்படுத்தி, இந்தியாவுக்கு, நீங்கள் திரும்பி வந்த பின், என்ன செய்ய போகிறீர்கள்; நீங்கள், லண்டனில் இருந்து விடுங்கள் போல பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close