Others
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்–சிறப்பு செய்தி
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,
புது தேவங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளை தேவங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் RK பிரபாகரன் அவர்களும் ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து மலர் தூவி, பேனா மற்றும் பென்சில் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்