fbpx
Others

பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி—புதுவை

பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி காவல்துறையின் சார்பில்,  கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஒரு மாத காலம் தற்காப்பு கலை மற்றும் சிலம்பம் விளையாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close