சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 7 மணிநேரம் மின்தடை அறிவிப்பு!

சென்னையில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 7 மணிநேரத்திற்கு மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் ஒருசில பகுதிகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
பல்லாவரம்:
பெருமாள் நகர், அருள் முருகன் நகர், ஆர்.கே. அவென்யூ, இங்கிலிஷ் எலெட்ரிக் நகர், ஏ.ஆர்.ஜி நகர், 200 அடி ரோடு, தென்றல் நகர், சீனிவாசபுரம், வினாயகா நகர், லஷ்மிபுரம், முத்தமிழ் நகர், குமாரசாமி தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, சிவ சங்கரன் நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, ரோஸ் நகர், சுய உதவி தொழிற்பேட்டை, 200 அடி ரேடியல் ரோடு, பூபதி நகர், பாலமுருகன் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், பர்பேக்ட் பார்க், சுந்தரராஜன் நகர், நன்மங்களம், கோவிலம்பாக்கம் ஒரு பகுதி.