fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

கொரோனா தொற்று தடுப்புப் பணி செயல்பாடுகளில் கடும் விமர்சனம் எழுந்து வந்தது.

இந்த நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக  மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பீலா ராஜேஷ் வணிகவரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராதாகிருஷ்ணன் கூடுதலாக வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும் தொடர்ந்து நீடிப்பார் என தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

மதரீதியாக தொடர்ந்து பிரிவினையை ஏற்படுத்தியவர் இந்த பீலா ராஜேஷ் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close