fbpx
Others

தேனி மாவட்டவிழிப்புணர்வு பிரச்சாரபணிகள்…..செய்தி 19 / 8 / 22

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றன உடன் மாவட்ட வருவாய் அலுவலர்சுப்பிரமணியன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் இரா தண்டபாணி மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ் உட்பட பலர் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close