fbpx
REதமிழ்நாடு

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை எதிரொலி:ஜூலை 19-ல் மேட்டூர் அணையை திறக்க முதல்வர் உத்தரவு!

சென்னை:

கர்நாடகாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.

இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் ஜூலை 19-ம் தேதி நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close