fbpx
Tamil News

ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா , தம்பி நீரில் மூழ்கி பலி !

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்து உள்ள கிள்ளுர் கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் ஓரே குடும்பத்தை சேர்ந்த அக்கா( லாவண்யா வயது -8) , தம்பி ( ரித்தீஷ் வயது – 7) ஆகிய எட்டாண்டு பேரும் நீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.பின்னர் சடலங்களை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close