fbpx
Others

அமித்ஷா–பாகிஸ்தானுடன் நதிநீர் பகிர்வு இனி இல்லை..

சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இனி இந்தியா புதுப்பிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதுகுறித்து ஆங்கில பத்திரிகைக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிந்துநதிநீர் ஒப்பந்தம் இனி புதுப்பிக்கப்படாது, அந்நீர் இனி ராஜஸ்தான் மாநில தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

Related Articles

Back to top button
Close
Close