fbpx
Technology

இந்தியாவில் ஜூன் 2018ம் ஆண்டிற்கான சிறந்த 10 கேமரா போன்கள் !!!

இந்தியாவில் ஜூன் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.அது எவை என்று பார்ப்போம் வாருங்கள்!

10

Apple iPhone 7

Apple’s iPhone 7   கேமராவில் சிறந்த ஒன்றாகும் இதில் 2 GB ரேம் உடன் 32 & 128 & 256 GB வரை இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்.

இதன் டிஸ்பிலே 4.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (750 x 1334) பிக்சலாக உள்ளது. இதன் ப்ரோசசர் 2.34 GHz,Quad Core ஆக இருக்கிறது.

இது A10 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP ஆக இருக்கிறது. மற்றும் பிரண்ட்7 MP ஆக உள்ளது.

இதில் 1960 mAH பேட்டரி இருக்கிறது இது பிளிப்கார்ட் | ebay மற்றும் Tatacliq போன்ற இனைய தளங்களில் கிடைக்கிறது.இது iOS வெர்சனில் வேலை செய்யும்.

9

LG G6

LG கடந்த ஆண்டு modular டிசைன் கைவிடப்பட்டது, ஆனால் அது இன்னமும் அதே கேமராவை பயன்படுத்துகிறது.

இதில் 4 GB ரேம் உடன் 32 & 64 வரை இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2880) பிக்சலாக உள்ளது .

இதன் ப்ரோசசர் 2.3 GHz,Octa Core இருக்கிறது .இது Exynos 8890 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP ஆக இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது ,

இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.

இது பிளிப்கார்ட், | அமேசான் | Tatacliq |மற்றும் ebay போன்ற இணையதளங்களில்  கிடைக்கிறது.

8 Samsung Galaxy S7 Edge

Galaxy S7 Edge ஒரு 12MP சோனி IMX260 சென்சார், ஒரு f / 1.7 லென்ஸ் ஐ  கொண்டிருக்கிறது.

இந்த போன்களில் uber-fast autofocus, இருக்கிறது மற்றும் நீங்கள் முக்கியமாக ஒரு முக்கிய டிவைஸிலிருந்து தேவைப்படும் எல்லா அம்சங்களும் இணைந்துள்ளது.

இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560) பிக்சலாக உள்ளது

இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa Core இருக்கிறது .இது Exynos 8890 835 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது

இதில்3600 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது. மேலும், Samsung Galaxy S7 Edge தண்ணீர் -மற்றும் தூசிகலை எதிர்க்கிறது

இது பிளிப்கார்ட், | அமேசான் | Tatacliq | Infibeam | OnlyMobiles போன்ற இணையதளங்களில் கிடைக்கிறது.

எனவே நீங்கள் மழை அல்லது கடற்கரையில் போனை பயன்படுத்தி மகிழ முடியும்.

 

 

7

Sony Xperia XZ Premium

சோனி நிச்சயமாக இந்த நேரத்தில் அதன் கேமராவை இம்ப்ருவ் ,செய்துள்ளது ஆனால் அது இன்னும் flagship ஸ்மார்ட்போன் பின்னால் தான் போட்டியிடுகிறது.

இதில் 4 GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (2160 x 3840) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.9 GHz,Octa Core இருக்கிறது .

இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.

இதன் பிரைமரி கேமரா 19 MP ஆக இருக்கிறது. மற்றும் பிரண்ட் 13 MP ஆக உள்ளது. இதில் 3230 mAH பேட்டரி இருக்கிறது .

அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிறது.. Xperia XZ பிரீமியம் சோனி ரசிகர்களுக்கு முறையீடு செய்கிறது ,

மற்றும் 960fps slo-mo வீடியோக்களை பார்வையாளரை பதிவு செய்ய விரும்பும் ஒரு முக்கிய .ரெகார்டாக இருக்கிறது.

 

6

Honor 8 Pro

Huawei முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கு டூயல் கேமராக்களைக் கொண்டுவந்துள்ளது.

மற்றும் கம்பெனி கேமராவில் நல்ல ப்ராக்டிஸ் கொண்டுள்ளது.

இதில் 6GB மற்றும் 6 GBரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் டிஸ்பிலே 5.7 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் ((1440 x 2560)) பிக்சலாக உள்ளது.

இதன் ப்ரோசெசர் 2.4 GHz,OctaCore இருக்கிறது .இது Kirin 960 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது.

இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது. அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

இது அமேசானில் கிடைக்கும்.

 

5

HTC U11

HTC U11 கேமராவில் இது சிறந்த ஒன்றாகும் இதில் 4GB மற்றும் 6 GBரேம் உடன் 64GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்.

இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1440 x 2560)பிக்சலாக உள்ளது.

இதன் ப்ரோசெசர் 2.4 GHz,Octa Core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.

இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது.

அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிரது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

 

4

OnePlus 5

OnePlus விட OnePlus 5 இன் டுயல் கேமரா அதிக சூப்பராக  இருக்கிறது. இதில் 6 மற்றும் 8 GBரேம் உடன் 64GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்.

இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( 1080 x 2080) பிக்சலாக உள்ளது.

இதன் ப்ரோசசர் 2.45 GHz,Octa Core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 SoC பவர் உடன் இயங்குகிறது.

இதன் பிரைமரி கேமரா 16 மற்றும் 20 இருக்கிறது. மற்றும் பிரண்ட் 16 MP ஆக உள்ளது. இதில் 3300 mAH பேட்டரி இருக்கிறது.

அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிறது.. இந்த போன் அதி வேகமான ஆண்ட்ராய்ட் போன் நீங்கள் இதை இன்றே வாங்கலாம் . இந்த போன் அமேசானில் கிடைக்கிறது.

3

Samsung Galaxy S8

Samsung Galaxy S8 கடந்த ஆண்டு சாம்சங் flagship போன்ற அதே கேமரா கொண்டுள்ளது.

இதில் 4 GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது .இதன் டிஸ்பிலே 5.8 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (1440 x 2960) பிக்சலாக உள்ளது.

இதன் ப்ரோசசர் 2.3 GHz,Octa Core இருக்கிறது .இது Exynos 8895 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது.

மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது. இதில் 3000 mAH பேட்டரி இருக்கிறது. அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிறது.. இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

இது ebay ல் கிடைக்கிறது. டூயல் பிக்சல் சென்சார் வேகமான போகஸ் செலுத்துகிறது மற்றும் கேமரா இந்த நேரம் இன்னும் நம்பகமாக உள்ளது.

2

Apple iPhone 7 Plus

iPhone 7 Plus ‘டூயல் கேமரா சிறப்பாக உள்ளது,. இரண்டாவதாக இது இன்னும் சிறந்த கேமரா போன் ஆக இருக்கிறது.. இதில் 3 GB ரேம் உடன் 32GB மற்றும் 128 லிருந்து 256GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்.

இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (1080 x 1920 பிக்சலாக உள்ளது. இதன் ப்ரோசசர் 2.34 GHz,Quad இருக்கிறது .

இது A10 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது. மற்றும் பிரண்ட் 7 MP ஆக உள்ளது.

இதில் 2900 mAH பேட்டரி இருக்கிறது அது ஸ்மூத்தான பர்போமான்ஸ் தருகிறது.. இந்த போன் iOS வெர்சனில் இயங்குகிறது.

iPhone 7 Plus இன்றைய அதிவேகமான ஸ்மார்ட்போன் இன்று மார்க்கெட்டில் நீங்கள் வாங்க இது நிச்சயமாக மதிப்புள்ள போன்களாக இருக்கிறது. இது அமேசான், பிளிப்கார்ட் மற்றும் Tatacliq கிடைக்கிறது.

1

Google Pixel XL

Google’s Pixel XL இன்றைய சிறந்த கேமரா போன் ஆகும் .இந்த ஸ்மார்ட்போன் அதன் கேமராவை நம்பியுள்ளது.

இதில் 4 GB ரேம் உடன் 32GB லிருந்து 128GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும்.

இதன் டிஸ்பிலே 5.5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்( (2560 x 1440) பிக்சலாக உள்ளது.

இதன் ப்ரோசசர் 2.15 GHz,Quad இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625 SoC பவர் உடன் இயங்குகிறது.

இதன் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது. மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது. இதில் 3450 mAHபேட்டரி இருக்கிறது.

இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. .Pixel மற்றும் Pixel XL ஆண்ட்ராய்ட் போன் விரும்புவர்களுக்கு யாருக்கு சிறந்த கேமரா போன் வேண்டுமோ அவர்களுக்கு இது மிக சிறந்ததாக இருக்கிறது.

நீங்கள் கேமராவுக்கு  முக்கியத்துவம் கொடுத்தால் இதுவே சிறந்த போன்.இது பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close
Close