சென்னை: Petrol - Rs. 83.63 Deisel - Rs.77.72 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.