fbpx
Others

கர்நாடகா–பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா..

கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் வெற்றி உறுதி - அமித் ஷாகர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் வெற்றி உறுதி – அமித் ஷா
கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு
சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

Related Articles

Back to top button
Close
Close