Others
ஈரோடு–குத்தியாலத்தூர் ஊராட்சி சிறப்பு செய்தி…
ஈரோடு வடக்கு மாவட்டம்,சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியம்,குத்தியாலத்தூர் ஊராட்சி ,இருட்டிபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டிகளுக்கான முத்தான முதல் பரிசை சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு .ஐ.ஏ .தேவராஜ் அவர்கள் வழங்கினார் ,இணையான இரண்டாம் பரிசை கழக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு. ஐ.எஸ் .நஞ்சராஜ் அவர்கள் வழங்கினார் மூன்றாம் பரிசை கழக கிளை செயலாளர் ,முன்னாள் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஐ. ஏ. சேகர் அவர்கள் வழங்கினார்.