fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இந்தியாவில் கொரோனா நிலைமை இதுதான்…! 24 மணி நேரத்தில் 12881 பேர் பாதிப்பு!

In 24 hours 12,881 Corona cases in india

டெல்லி:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,881 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா  வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 366,946 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,881 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 334 பேர் பலியாகி விட்டனர்.

கொரோனாவால் இதுவரை 12,237 பேர் உயிரிழந்த நிலையில் 194,325 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1,116752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 5651 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 59,166 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி 3வது இடத்தில் இருக்கிறது. அங்கு 47,102 பேருக்கு  கொரோனா உறுதியாக, 1904 பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close