Parameswaran a
-
E. P. S – விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில்…..?
விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும் என எதிர்க்கட்சிதலைவரும்,அதிமுகபொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில்…
Read More » -
திருவாரூர்–கம்யூனிஸ்ட்கட்சி ம.சிங்காரவேலர்நினைவு தினம் மலர் தூவி வீரவணக்கம்..
திருவாரூர் -11.02.2026-கான்புரில் டிசம்பர் 1925ல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமை உரையாற்றிய சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் அவர்களின் நினைவு தினமான இன்று ம.சிங்காரவேலர் நினைவாகமான…
Read More » -
நீடாமங்கலம்—அரசு உதவிபெறும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்-சிறப்பு செய்தி.
பிப்.11 நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவி லெட்சுமி தலைமையிலும் முன்னாள் மாணவர்…
Read More » -
அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்குமா…?
திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், 9-வது நாளாகப்போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே…
Read More » -
அரசியல் சதுரங்கம்– தவெக-வுடன் சசிகலா கூட்டணியா?
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் தினசரி அரசியல் சதுரங்கம் அரங்கேறி வருகிறது. கடந்தாண்டு வரை எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து வந்த தினகரன் இந்த…
Read More » -
பி.எல்.சந்தோஷ்–தமிழக பாஜகவினரை லெஃப்ட்அண்ட் ரைட்டு….
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்டமாகசீட்ஷேரிங்பேச்சுவார்த்தைதொடங்கிவிட்டது.திமுக,அதிமுகஆகியஇருகூட்டணிகளிலும்இடம்பெற்றிருக்கும்கட்சிகள்,இடம்பெறப்போகின்ற கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத்தேர்தலில்அதிமுககூட்டணியில்20தொகுதிகளில் போட்டியிட்டு முதல்முறையாக 4…
Read More » -
அமைச்சர்துரைமுருகன்அப்பலோமருத்துவமனையில் அனுமதி…
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் துரைமுருகன், தற்போது திமுக பொதுச்செயலாளராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 87 வயதாகும் துரைமுருகன், வேலூர்…
Read More » -
சென்னையில் நடைபெற்ற SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இன்று (பிப்.10) சென்னையில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வரவேற்புரையாற்ற,…
Read More » -
சோழவரம் ஒன்றியம்-நல்லூர் ஊராட்சி காந்திநகர் பத்ரகாளியம்மன் ஆலய சிறப்பு செய்தி…
சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி காந்தி நகரில் அருள்புரியும் இந்து நாடார் களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு…
Read More » -
லோக்சபா–பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகை..
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச்சபாநாயகர்ஓம்பிர்லாஇன்றுதெரிவித்தார்.பிரதமரின்பாதுகாப்புகருதியேஅவரதுபதிலுரைரத்துசெய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண்எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்…
Read More » -
ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது–அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
உலகம் முழுவதும் இருதய நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பே, WHO, ICMR போன்ற சுகாதார நிறுவனங்கள் பொது…
Read More » -
EX. ராணுவ தளபதி நரவனே புத்தக விவகாரத்திற்கு பயந்து தான் பிரதமர் மோடிஅவைக்கு வரவில்லை..
மக்களவை நேற்று நாள் முழுவதும் முடங்கியதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம்பிர்லாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்…
Read More » -
ராணிப்பேட்டை பனப்பாக்கம்டாடா ஆலையில் கார் உற்பத்தியைதொடங்கி வைத்த முதல்வர்..
வேலூர்: ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா ஆலையில் கார் உற்பத்தியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘உலக நாடுகளே போட்டி போடக்கூடிய…
Read More » -
சட்டசபை தேர்தலில் தி.மு.கமேலிடம் எடுத்துள்ளஅதிரடிநடவடிக்கைகள்……
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இவர் நெல்லையில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றாலும், அவர்…
Read More » -
நீடாமங்கலம் பேரூராட்சி-சிறப்பு செய்தி…
நீடாமங்கலம்பேரூர்_திமுகமன்னைசட்டமன்றதொகுதி திருவாரூர்மாவட்டம் #மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அனைக்கிணங்க நீடாமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது பேரூராட்சி மன்றத் தலைவர் ராம் ராஜ்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற படக்குழு முடிவு….
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பொங்கல்…
Read More » -
தொழிலாளர் ஊடகம் வெளியீட்டு விழா–சிறப்பு செய்தி
தொழிலாளர் ஊடகம் வெளியீட்டு விழா திருE.K. வடிவேலன் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.முதல் பிரதியை நீதியரசர் திரு.N.கிருபாகரன் அவர்கள் வெளியிட தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் திரு.எஸ்.சரவணன்…
Read More » -
தேர்தல் ஆணையம் அதிரடி–பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கே சொந்தம்…
பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கே சொந்தம் என்றும், பாமகவின் தலைவர் அன்புமணிதான் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாகதெரிவித்துள்ளது. பாமகவில் பிரச்னை தொடங்குவதற்கு முன்னராக உள்ள…
Read More » -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஹாக்கி போட்டி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு NMYHC மற்றும் SAAK ஹாக்கி கிளப் இனைந்து நடத்திய மண்டல அளவிலான ஹாக்கி போட்டி C.அப்துல் ஹக்கீம் ஆண்கள் அரசினர் மேல்நிலை பள்ளி…
Read More » -
அதிமுகவை வீழ்த்தி ஆட்சி அமைக்க திமுக திட்டம்….
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதில் அதிமுக தனது கூட்டணியைவலுப்படுத்தும்வகையில்…
Read More » -
பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் குழுவாக அண்ணாமலை……
தமிழகத்தின் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அரசியலில் சேர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தனது ஐபிஎஸ் பதவியை…
Read More » -
தஞ்சை — வல்லம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோசணம்நடைபெற்றசிறப்பு செய்தி
தஞ்சை மாவட்டம் வல்லம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோசணம் 08.02.2026 நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் பாரதி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆய்வாளர்…
Read More » -
வால்பாறை கால்பந்து சங்கம் துணை முதலமைச்சருக்குகோரிக்கை–கவனத்திற்கு…
தமிழ்நாடுஅரசின்மாண்புமிகு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு, கோவைமாவட்டம்வால்பாறைபகுதியில்உள்ளசிறுவர்கள்மற்றும்வாலிபர்களின்விளையாட்டுவளர்ச்சிதொடர்பாகமுக்கியகோரிக்கைஒன்றுமுன்வைக்கப்பட்டுள்ளது.வால்பாறை பகுதியில் முன்னாள் விளையாட்டு வீரர்களால்…
Read More » -
அதிமுகஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்கண்களில்ரத்தக்கண்ணீரைவரவைத்தது..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதியத்திட்டத்திற்குபதிலாக,உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை(TAPS ) அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த…
Read More » -
நுங்கம்பாக்கத்தில் “A for Art” கலைக் கண்காட்சி — நடைபெற்று வருகிறது.
புகழ்பெற்ற ஓவியர் பிரபாகரன் ஸ்வாமிநாதன் மற்றும் சுதார்த் எஸ். பிரபாகரன் இணைந்து நடத்தும் “A for Art” கலைக் கண்காட்சி – சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.…
Read More »