உச்சநீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டிய 14 பிழைகள்–விவரம்..
மனுவுக்கான நீதிமன்ற கட்டணத்தில் 220 ரூபாய் குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது * மனுதாரர்களின் அதிகாரப்பூர்வ வக்காலத்து ஆவணங்கள் இணைக்கப்படவில்லை * காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டை நகல் தெளிவாக இல்லை * மனுவில் சில இடங்களில் எழுத்துகளின்அளவுமிகசிறியதாகஉள்ளது.முக்கியமானஇருஆவணங்களின் வண்ண நகல்கள் தாக்கல் செய்யப்படவில்லை.* தெளிவு இல்லாத அல்லது படிக்கவே முடியாத அச்சுப் பிரதிகள்.* விடுபட்ட பக்கங்கள், மொழிபெயர்க்கப்படாத பிராந்திய மொழிபக்கங்கள்* மனுக்களில் உள்ள பக்க எண்களில் முரண்பாடுகள்..உட்பட 14 பிழைகளை உச்ச நீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டியுள்ளார். காங்.,திரிணமுல்காங்.,சமாஜ்வாதிஉள்ளிட்டஎதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 14 பிழைகள் இருப்பதாக நீதிமன்ற பதிவாளர்சுட்டிக்காட்டினார்.மனுவைதிருத்திதாக்கல்செய்தால்விசாரிக்கப்படும் என, நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.