Parameswaran a
-
.தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன்….
தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்றுதொடங்கியது.நேற்றுதற்காலிகசபாநாயகர்கருப்பையாஎம்.எல்.ஏக்களுக்குபதவிப்பிரமாணம்செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான…
Read More » -
செங்குன்றம்–மகளிர் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை…
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி காந்திநகர், ஆட்டந்தாங்கல் விஜயாகார்டன் பகுதியில் இருந்து அருள்பாலிக்கும் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன்-சுடலைமாடசுவாமி ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம்,…
Read More » -
ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக தேர்வு…
சட்டசபை கூட்டத்தின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில்அவை கூடியது.சபாநாயகர் தேர்தலில், ஆளும் கட்சியான த.வெ.க. சார்பில் ஆயிரம் விளக்குதொகுதியில் வெற்றி…
Read More » -
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா…?
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாகஉருவெடுத்தது.ஆனால்,தனிப்பெரும்பான்மைக்குத்தேவையான118எம்.எல்.ஏக்கள்எண்ணிக்கைகிடைக்கவில்லை.இதனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்,…
Read More » -
முதல்வர் விஜய் அதிரடி–717 டாஸ்மாக் கடைகள் மூடப்படஉள்ளது…
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
தமிழக முன்னாள் முதல்வரை இந்நாள் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு….
தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமானமு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து…
Read More » -
த. வெ. க. சார்பாக போக்குவரத்து தொழிற்சங்கம் தொடங்க ஏற்பாடு…!
கோயம்பேடு போக்குவரத்து பணிமனையில் த. வெ. க. கொடி ஏற்றியபணியாளர்கள் !! தமிழக முதல்வராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு புறநகர்…
Read More » -
தவகெவைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகளா…?
120 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மை ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால், அதில்…
Read More » -
கீர்த்தனா — தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை எடுத்து வராததால் பதவியேற்கவில்லை…
சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்கதன்னைஇயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…
Read More » -
பழைய வால்பாறை CSI ஆலயத்தில் நடைபெற்ற வேதாகம விடுமுறை பள்ளி நிகழ்ச்சி….
10/5/26 கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பழைய வால்பாறை CSI ஆலயத்தில் நடைபெற்ற வேதாகம விடுமுறை பள்ளி நிகழ்ச்சி கடந்த பத்து நாட்களாக மிகுந்த சிறப்புடனும்,…
Read More » -
தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம். எல். ஏ கருப்பையா நியமனம்….
தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த உடன் தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுப்பதற்கான கோப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து இட்டார்.இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வானர்களுக்கு நாளை காலை…
Read More » -
18-வது முதல்வராகTVKதலைவர்ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்..
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய…
Read More » -
திருமாவளவன்விஜய்யை ஆதரிக்க4 முக்கிய டிமாண்ட்….?
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருமாவளவனின் விசிகவின் ஆதரவு கிடைத்தால் போதும். திருமாவளவன் இன்று காலையில் தனது முடிவை அறிவிக்க உள்ளார். இந்நிலையில்…
Read More » -
விஜயைதமிழ்நாட்டின் முதலமைச்சராகநியமித்துஆளுநர்உத்தரவு….
: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜயை நியமித்து ஆளுநர் ராஜேந்திர அர்லோகர் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். தவெக ஆட்சி…
Read More » -
விஜய்யின் வெற்றிக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெகதீஷ் பழனிசாமி…..
திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த அபாரமான வளர்ச்சிக்கு…
Read More » -
விஜய்யின் அரசியல் எதிர்காலம் என்ன…..?
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வரும் வேளையில், த.வெ.க (TVK) தரப்பு வெளியிட்ட ஒரு வீடியோ, இப்போது அவர்களுக்கே வினையாக மாறியுள்ளது.…
Read More » -
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும்வாய்ப்புஉருவாக்குமா… விசிக..?
தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பில் உள்ள நிலையில், நேற்று மாலை விஜய் முதல்வராவது நிச்சயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நடந்த இந்தியன் யூனியன் முஸ்லீம்…
Read More » -
கோவை-புலி தாக்கி இழுத்துச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு….
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை சுற்றுவட்டார பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வால்பாறை பகுதியைச் சேர்ந்த இன்னாசியம்மாள்…
Read More » -
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று மாலை விஜய் சந்தித்தார்…..
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால்…பெரும்பான்மையை பெறவில்லை.இதனைத்தொடர்ந்து போதிய பெரும்பான்மை குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும்.வரை…
Read More » -
*”விஜய்யின் வெற்றியை தடுக்காதே!” – ஈரோட்டில் ஆளுநருக்கு எதிராக கொதித்தெழுந்த காங்கிரஸ்!*
*ஈரோடு | மே 08, 2026* தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற *திரு. விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம்* ஆட்சி அமைப்பதைத் தடுக்கும்…
Read More » -
தேர்தல் ஆணையம்–தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி மாற்றம்..
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.இந்ததேர்தலுக்கானபிரசாரங்கள்இறுதிக்கட்டத்த..ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி. ஆகஇருந்தசெந்தில்வேலைமாற்றி..தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்துதமிழ்நாடுஉளவுத்துறைஐ.ஜி.ஆகஅவினாஷ்குமார்ஐ.பி.எஸ்.நியமனம்செய்யப்பட்டுள்ளார்…உளவுத் துறைஐ.ஜி.ஆக அவினாஷ் குமார்நியமனம்உடனடியாகநடைமுறைக்கு…
Read More » -
மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் தண்டனை…?
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில்…
Read More »