Others
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி சென்ற இளைஞர்கள் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் இளைஞர்கள் மீதான போலீஸ் அடக்குமுறை குறித்த மனுக்கள் , பீகாரில் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களைசுட்ட காவல் அதிகாரி மீதான ஆர்ஜேடி எம்.பி மனோஜ் ஜா உடைய மனு ஆகியவற்றை இன்று உச்சநீதிமன்றதலைமைநீதிபதிசூர்யகாந்த்அடங்கிய3நீதிபதிகள்அமர்வுவிசாரித்தது.போராட்டங்களில் பங்கெடுத்த மாணவர்கள் மீது பதியப்பட்ட எப்ஐஆர்களைவைத்துஎந்தகடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ள.கூடாது. கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை விடுவிக்க வேண்டும்.அதேநேரம் குற்றப்பின்னணி உடையவர்கள் மீதானநடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது….
..
.
…