Parameswaran a
-
ராணிப்பேட்டை—தவறவிட்ட ரூ.30 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு…
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் வாங்குவதற்காக முரளி சென்ற போது, பாக்கெட்டில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம்…
Read More » -
தவெக அரசு பதவியேற்றுள்ளநிலையில் தினந்தோறும் கொலை சம்பவங்கள்— டிடிவி தினகரன்..
தமிழகத்தில் திமுக தலைமையிலான கடந்த ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறியதாகவும், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்வதாக எதிர்கட்சி சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும்…
Read More » -
திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் தற்கொலை—வயது 85.
தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு மனைவி, 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கின்றனர்.அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ராஜன் மட்டும் நுங்கம்பாக்கத்தில்…
Read More » -
தமிழக அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது….
தமிழக அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:…முதலமைச்சர் விஜய்: காவல், உள்துறை, பொது நிர்வாகம். அமைச்சர் செங்கோட்டையன்: நிதித்துறை …
Read More » -
தமிழகஅமைச்சர்இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு அதன்விவரம்…
தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது…
Read More » -
தவெக சார்பாக நடிகை திரிஷா ராஜ்ய சபா எம்பியாக விரைவில் தேர்வு…
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. விசிக, சிபிஐ,…
Read More » -
அதிமுக 5 பேருக்கு மட்டுமே அமைச்சரவை வழங்கப்படும்– முதலமைச்சர் விஜய் முடிவு…
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காத நிலையில் முதல் ஆளாக திமுகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவிற்கு பல்டி அடித்துள்ளது காங்கிரஸ், அடுத்தாக கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக்…
Read More » -
பினராயி விஜயன் எதிர்க்கட்சித் தலைவர்…
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது. விஜயன் தலைமையிலான இடதுசாரிஜனநாயகமுன்னணிசந்தித்தபடுதோல்வியைத் தொடர்ந்துகட்சி ஆதரவாளர்களிடையே தலைமை மாற்றம் வேண்டும் என்ற…
Read More » -
நீண்ட நாள் இழுபறிக்கு பிறகு புதிய கேரளமுதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு….
140 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஐனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், முதலமைச்சர் யார் என்பதை…
Read More » -
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….
கூடுதல் தலைமைச் செயலர் கே.மணிவாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி, உளவுப் பிரிவு டிஜிபியாக உள்ள பால நாகதேவி தற்போது சைபர் க்ரைம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரக்…
Read More » -
விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி விளக்கம்…(சோபா)
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பல அதிரடியான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 107 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்…
Read More » -
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை — சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தேதி : 13.05.2026 ❇️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று…
Read More » -
ஒருங்கிணைந்த சங்க தலைவர். என். ஆர். தனபாலன் அவர்களைமரியாதை நிமித்தமாக சந்தித்தனர்..
உலகசிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர். என். ஆர். தனபாலன் அவர்களை சங்கத்தின் செயலாளர். ஆர். முருககனி ஆசான், துணை செயலாளர். உ. விஜயன்…
Read More » -
காற்றால் கரைந்துபோன கச்சாஎண்ணையால் பாதிப்பா …?
எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டு மெட்ரோ மற்றும் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்தை டெல்லி அமைச்சர்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளை மெட்ரோ…
Read More » -
எடப்பாடி பழனிசாமி—எஸ்.பி.வேலுமணி குழுவினர் மீது அதிரடி நடவடிக்கை விவரம்..?
தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெகஅரசுக்குஆதரவாக144பேர்வாக்களித்திருந்தனர். இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆதரவாகவும், 22 பேர்…
Read More » -
உதயநிதிஸ்டாலின்பேசியதற்கு முதலமைச்சர் விஜய் சரியானபதிலடி…!
சட்டப்பேரவையில் இன்று தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின், தவெகவிற்குமக்கள்முழுமையானஆதரவைஅளிக்கவில்லைஎன்றும்,65சதவீதம்பேர்எதிராகவாக்களித்துள்ளனர் என்று கூறியதுடன், திமுகவின் ஆதரவாலேயே ஆட்சி அமைந்திருப்பதாக கூறினார். இதற்கு,…
Read More »