fbpx
Others

சிலம்பம் — 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்.

சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி சேப்பா அகாடமியில் நடைபெற்றது.இதில் அடுத்தகட்டநடவடிக்கைகுறித்தும்,போட்டிகளைநடத்துவது குறித்தும்கலந்தாய்வு நடைபெற்றது.தேசியத் துணைத்தலைவராகடாக்டர்.சங்கீதா,மாநிலபொதுச்செயலாளராகசிலம்பம்ரஜினிஆகியோர்நியமிக்கப்பட்டனர்.  புதிய நிர்வாகிகளுக்குதேசிய, மாநில நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Related Articles

Back to top button
Close
Close