தேனி–அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தேனி மாவட்டம் போடி நகர அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் வி. டி. நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது வரவேற்புரை. போடி நகர செயலாளர் பழனிராஜ் இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு கோடை ராமர் சிறப்புரை கழக அம்மா பேரவை செயலாளர்ஆர்.பி.உதயகுமார்முன்னிலை. அமைப்புச் செயலாளர்.எஸ். டி. கே. ஜக்கையன். மாவட்ட துணைச் செயலாளர் எஸ் எம் சற்குணம்.போடி பொதுக்குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன். டிடி சிவக்குமார் கம்பம் பொதுக்குழு உறுப்பினர்.நகர அவைத்தலைவர். மணிகண்டன். இணைச் செயலாளர். முனியம்மாள். துணைச் செயலாளர் செல்வி கிரி. துணைச் செயலாளர் செல்வி கிரி. பொருளாளர் வேல்முருகன் மாவட்ட பிரதிநிதி அம்ஜத் பேகம் பிச்சை முகமது. மாவட்ட பிரதி ராஜேஷ் கண்ணண். மாவட்ட பிரதிநிதி எம். ஆனந்தன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்