Year: 2026
-
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு….
தேனி – அல்லிநகரம் நகராட்சியின் 29-வது வார்டு பகுதி மக்கள், தங்கள் பகுதியில் 5 தலைமுறைகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை…
Read More » -
இரண்டு தொகுதிகளுக்கு, இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
இரண்டு தொகுதிகளுக்கு, இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மதுராந்தகத்தில், 2.13 லட்சம் பேர் ஓட்டளிப்பதற்காக, 285 ஓட்டுச்சாவடிகள்; தாராபுரத்தில் 2.23 லட்சம் பேர் ஓட்டளிக்க, 320 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. …
Read More » -
ஜாக்கிரதை சளி, ஜுரம் பாதிப்பு சுய மருத்துவம் தவிர்க்க–அரசுமருத்துவமனை
கோவைஅரசுமருத்துவமனைடாக்டர்வாணி.கூறியதாவது..உண்மைதான். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்,கின்றனர். முழுமையான ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு கூட ப்ளூ, இன்புளூயன்சா உள்ளிட்ட வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது.கிருமி வீரியமிக்கதாக…
Read More » -
2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது…
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து முனைபோட்டிநிலவுகிறது.9ம்தேதிஒட்டுஎண்ணிக்கைநடக்கிறது.பிரசாரத்தின் கடைசி நாளான 4 / 10 / 26 தாராபுரத்தில்பலஇடங்களில்முதல்வர்விஜய்ரோடுஷோநடத்தினார்.…
Read More » -
தவெக சார்பில் போட்டியிடும் துரோகிகளுக்கு வாக்காளர்கள் தக்கபதிலடிகொடுக்க வேண்டும்..E.P.S.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…
Read More » -
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்–தமிழக முதல்வர் விஜய்
தமிழக முதல்வருமான விஜய்வெளியிட்ட அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி,…
Read More » -
தேனி மாவட்டம்–டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..
டொம்புச்சேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி மாவட்டம் போடி வட்டம் டொம்புச்சேரி ஊராட்சியில் இக்கூட்டத்தில் பத்திரகாளிபுரம், சலி மரத்துப்பட்டி, டொம்புச்சேரியில், அடிப்படை வசதிகள் இல்லை என்று…
Read More » -
தேனி மாவட்ட தவெகவினர் தாராபுரத்தில் வாக்குகள் சேகரிப்பு….
தேனி மாவட்ட தவெகவினர் தாராபுரத்தில் வாக்குகள் சேகரிப்பு தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தேனி மாவட்டதவெக சட்டமன்ற உறுப்பினர் கள் ஜெகநாத் மிஸ்ரா, சபரிஐங்கரன்,…
Read More » -
பார்லி., நிலைக்குழுக்கள் மாற்றி அமைப்பு—விவரம்
ஆண்டுதோறும் பார்லி., நிலைக்குழுக்கள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். பிரதமர், மத்திய அமைச்சர்கள் என, அரசு தரப்பு நிர்வாகம் தாண்டி, அரசின் அலுவல்களை ஆய்வு செய்ய, லோக்சபா, ராஜ்யசபா…
Read More » -
தெருவில் அசால்ட்டா உலாவும் வெறிநாய்கள்..அரசு உடன்நடவடிக்கை எடுக்குமா…?
சென்னைமாநகராட்சிக்கு உட்பட்ட22, 23 ward தெருக்களில் அசால்ட்டா உலாவிவரும் தெருநாய்களால் நடந்து போகும்போது சைலன்டா பின்னாடியே வந்து கடிக்க வருகிறது. இதற்கு மிக முக்கியம்காரணம்தெருவில்உள்ளமக்கள்தான்.உச்சநீதிமன்றம்பலதடவைஅறிவுறுத்தியும்மாநிலஅரசும்,மாநகராட்சியும்ஒழுங்காகடைபிடிப்பதில்லை. தெருவில் உள்ளநாய்க்குவீணாகபோனஉணவும்,எலும்பும்போடுவதாலும்அவர்களுக்குவிசுவாசமாகஉள்ளது.சிறுவர்கள்முதல்பெரியவர்கள்வரைஅந்தநாய்கள்அச்சுறுத்தல்செய்தாலோ,அல்லதுகடித்தாலோஅதைப்பற்றிஅவர்கள்கவலைபடுவதில்லை.அந்ததெருநாய்க்குஉணவுஅளிப்பவர்கடிக்காதுஎன்றுசான்றிதழ்பேச்சைஅளிப்பார்கள்மனிதனைஅழிக்கமனிதனேதெருநாய்களைபயன்படுத்திகடிக்கவைக்கழுமுகாரணம்.யாருதெருவில்நடமாடும்நாய்க்குஉணவுதருகிறார்களோஅவர்களேபாதிக்கபட்டவருக்குபொறுப்பு.அவர்கள்மீதுசட்டரீதியானநடவடக்கைஉடனைஎடுக்கவேண்டும்.அந்தநபருக்குசப்போர்ட்செய்யவருகிறார்களோஅவர்கள்மீதும்நடவடிக்கை…
Read More » -
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு….?
சொரக்காயல்நத்தம்ஊராட்சிமன்ற அலுவலகம் மிக பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இடிந்தநிலையிலுள்ள இந்த கிராம நிர்வாகம் ஏனோ கண்டுகொள்ளவில்லை. கட்டிடநிதி ஒதுக்கியும்கிடப்பில்போடப்பட்டது ஏன்..?.
Read More » -
முதல்வர்விஜய் மதுராந்தகம் தொகுதியில், ‘ரோடு ஷோ’ வாயிலாக, ஓட்டு சேகரித்தார்…
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை, பிரசாரம் நிறைவடைகிறது.பல்வேறுகட்சிதலைவர்களும்தொகுதிகளில்முகாமிட்டு,தீவிரபிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் விஜய்,…
Read More » -
தேனி அணைக்கரைப்பட்டியில் தவெக காந்தி ஜெயந்தி விழா…
அணைக்கரைப்பட்டியில் தவெக காந்தி ஜெயந்தி தேனி மாவட்டம் போடி வட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் தமிழக வெற்றி கழக சார்பாக அண்ணல் காந்தியடிகள்157ஆவதுபிறந்ததினம்கொண்டாடப்பட்டது போடி கிழக்கு ஒன்றிய செயலாளர்…
Read More » -
போடியில் தமிழக வெற்றி கழக சிறப்பு செய்தி .
தமிழக வெற்றி கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய வெற்றி பயணமும் மற்றும் அண்ணல் காந்தியடிகள் 157 ஆவது பிறந்த நாள்விழாவையும் போடி பணிமனையில் போடி மேற்கு ஒன்றிய…
Read More » -
போடி பணிமனையில் சிறப்பு செய்தி…
தமிழக வெற்றி கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய வெற்றி பயணமும் மற்றும் அண்ணல் காந்தியடிகள் 157 ஆவது பிறந்த நாள்விழாவையும் போடி பணிமனையில் போடி மேற்கு ஒன்றிய…
Read More » -
தேனி– வெற்றிப் பயணப் பேருந்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கிவைத்தார்..
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னையில் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் மகளிர் கட்டணமில்லா வெற்றி பயணத் திட்டத்தை தொடங்கி…
Read More » -
தேனியில் சர்வதேச முதியோர் தின விழா…
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி மைத்திரி சொசைட்டியில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்நடைபெற்றசர்வதேசமுதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன்அவர்கள்முதியோருக்குபொன்னாடை களை வழங்கினார்.
Read More » -
டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை …
காந்திஜெயந்தியையொட்டி, டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்மலர்தூவிமரியாதைசெலுத்தினார்.காந்தி…
Read More » -
இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தமிழக அரசியல் களத்தில் பல ஆச்சர்யங்கள்….?
மதுராந்தகம்,தாராபுரம்தொகுதிகளுக்குநடக்கும்இடைத்தேர்தல் தவெக – திமுக – அதிமுக என மூன்று கட்சிகளுக்கு இடையிலான கடுமையான போட்டிக் களமாக மாறியுள்ளது. மேலும், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியும்,…
Read More » -
காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை–பா.ம.க. – எம்.எல்.ஏ., சவுமியா…
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், எம்.பி., அன்புமணி, உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை, தர்மபுரி, பா.ம.க., – எம்.எல்.ஏ., சவுமியா…
Read More »